இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் போர்ட்டோ ரிக்கோ சுற்றுலாத்தலங்கள்
1. பான்சே, இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரை நகரம்
Ponce, the beautiful Sea shore city
2. எல் யங்க்கி, மிகப் பழமை வாய்ந்த மழைக்காடுகள்
EL Yunque, the Oldest Rain Forests
3. சேன் வான், போர்ட்டோ ரிக்கோவின் தலைநகரம்
San Juan, the Capital of Peurto Rico
4. லா ஃபோர்ட்டலிசா, பழம்பெரும் அதிகார மாளிகை
La Fortaleza, Oldest Executive Mansion
5. சேன் ஃபெலிப்பே டெல் மோரோ, உலகப் பாரம்பரியச் சின்னம்
Castillo San Felipe del Morro
6. ஐலா வெர்டே, காண்போரைக் கவர்ந்திழுக்கும் கடற்கரை
Isla Verde Beach
7. போர்ட்டோ ரிக்கோ சட்டமன்றக் கட்டடம்
El Capitolio de Puerto rico
8. டி சான் கிறிஸ்டபல், மாபெரும் ஸ்பானியக் கோட்டை
Castillo de San Cristobal