Nihalஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள புதுமடம் 958;ன்கிற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்து திருச்சியில் பட்டம் பெற்று தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். பள்ளிப்பருவம் முதலே கதைகள்,கவிதைகள் படிப்பதில் இருந்த ஆர்வம் பின்னர் எழுதுவதற்கும் காரணமாய் அமைந்தது. அதைத் தொடர்ந்து எழுதிய கவிதைகளின் தொகுப்பை அவளும் நானும் என்ற தலைப்பில் முதல் புத்தகமாய் தற்போது வெளியிடுகிறார். Read More Read Less
An OTP has been sent to your Registered Email Id:
Resend Verification Code